articles

img

காங்கிரஸ் எம்பி மாணிக்கம்தாகூர்

பிரதமர் மோடி அதானிக்காக வேலை செய்கிறார். அவரைக் காப்பாற்ற எந்த நிலைக்கும் செல்லலாம் என்ற நிலை தற்போது உள்ளது. அதன் வெளிப்பாடே மஹுவா மொய்த்ரா மீதான நடவடிக்கை. அவர் மீதான நடவடிக்கை ஜனநாயகத்தின் மீதான மிகப்பெரிய தாக்குதல் ஆகும்.